Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செந்தில் பாலாஜி: `வழக்கை விசாரிக்க மற்றொரு அமர்வு நீதிபதியை நியமிக்க வேண்டும்!’ – உச்ச நீதிமன்றம் another session judge in senthil balaji case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 1, 2024
in அரசியல் செய்திகள்
0
செந்தில் பாலாஜி: `வழக்கை விசாரிக்க மற்றொரு அமர்வு நீதிபதியை நியமிக்க வேண்டும்!’ – உச்ச நீதிமன்றம் another session judge in senthil balaji case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை ஒதுக்கிய வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். மேலும், வெளிவந்த மூன்றே நாளில் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க தனியாக அமர்வு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற அடிப்படையில்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இப்போது, அவர் மீண்டும் அமைச்சராகியிருப்பதால் ஜாமீனைப் பரிசீலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அதற்கு, மறுபரிசீலனைக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.



.

Previous Post

கிரீன் டே, அடீல், கென்ட்ரிக் லாமர் மற்றும் பிற சிறந்த கலைஞர்களின் இசை வீடியோக்கள் யூடியூப்பில் இருந்து தடுக்கப்பட்டுள்ளன…-green day adele kendrick lamar and other top artists music videos blocked from youtube due to

Next Post

TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை – இன்றைய டாப் 10 நியூஸ்-top 10 news stories from vegetable price situation to cm stalin demanding the release of tamil nadu fishermen

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை – இன்றைய டாப் 10 நியூஸ்-top 10 news stories from vegetable price situation to cm stalin demanding the release of tamil nadu fishermen

TOP 10 NEWS: காய்கறி விலை நிலவரம் முதல் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியது வரை - இன்றைய டாப் 10 நியூஸ்-top 10 news stories from vegetable price situation to cm stalin demanding the release of tamil nadu fishermen

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In