டோவினோ தாமஸின் ஏஆர்எம் திரைப்படம் ரூ. 100 கோடியை வசூலித்து அசத்தியுள்ளது.
மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 2018, அன்வேஷிப்பின் கண்டேத்தும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
நடிகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று கமர்ஷியல் ரீதியாக தோல்வியடைந்தது.
