Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது அறிமுக படத்திலேயே தேசிய விருது வாங்கிய மிதுன் சக்கரவர்த்தி, சுவாமி விவேகானந்தா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்.

பாலிவுட்டில் டிஸ்கோ டான்சர் படம் மூலம் புகழ் பெற்ற இவர், வங்காளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.

வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின் அண்ணா! நடிகர் சிம்பு நெகிழ்ச்சி

தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த 74 வயதான மிதுன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.



.

Previous Post

Udhayanidhi: `சமூக நீதி காப்பதில் சமரசமில்லா போராளி..' – துணை முதல்வர் உதயநிதியை வாழ்த்திய சத்யராஜ்

Next Post

அனல் பறக்கும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பணிகள் – முடிவடைந்த சுரங்கப் பணி! | India’s first bullet train update – 700 meters of tunnel excavation done in Mumbai Ahmedabad bullet train route

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அனல் பறக்கும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பணிகள் – முடிவடைந்த சுரங்கப் பணி! | India’s first bullet train update – 700 meters of tunnel excavation done in Mumbai Ahmedabad bullet train route

அனல் பறக்கும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பணிகள் – முடிவடைந்த சுரங்கப் பணி! | India’s first bullet train update – 700 meters of tunnel excavation done in Mumbai Ahmedabad bullet train route

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In