Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருப்பதி லட்டு விவகாரம்- ரஜினி சொன்ன பதில்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருப்பதி லட்டு விவகாரம்- ரஜினி சொன்ன பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதேநேரம், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி, தனது அரசியல் ஆதாயத்துக்காக கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணா்வை அவா் புண்படுத்திவிட்டதாக விமா்சித்தது.

குல்காம் என்கவுன்டரில் 3 வீரர்கள் உட்பட 4 பேர் காயம்



.

Previous Post

TVK: ‘அடுத்த வாரம் பூமி பூஜை; மாநாட்டுப் பணிக்கு 5,000 பேர்’ – தவெக மாநாடு குறித்து ஆனந்த் தகவல் | tvk General Secretary anand about tvk’s first state Conference

Next Post

MUDA: “பதவி விலகத் தயார்; ஆனால்…” – பாஜக-விற்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்ட கண்டிஷன்! | in muda scam issue Karnataka Chief Minister Siddaramaiah’s condition for BJP

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
MUDA: “பதவி விலகத் தயார்; ஆனால்…” – பாஜக-விற்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்ட கண்டிஷன்! | in muda scam issue Karnataka Chief Minister Siddaramaiah’s condition for BJP

MUDA: "பதவி விலகத் தயார்; ஆனால்..." - பாஜக-விற்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்ட கண்டிஷன்! | in muda scam issue Karnataka Chief Minister Siddaramaiah's condition for BJP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In