Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`நாங்கள் தோற்றது இதனால்தான்…’ – அஜித் பவார் கட்சியைக் குறிப்பிட்டு பேசிய தேவேந்திர பட்னாவிஸ் | LS polls in Maharashtra: Low vote transfer from NCP led to BJP’s poor performance, says Fadnavis

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2024
in அரசியல் செய்திகள்
0
`நாங்கள் தோற்றது இதனால்தான்…’ – அஜித் பவார் கட்சியைக் குறிப்பிட்டு பேசிய தேவேந்திர பட்னாவிஸ் | LS polls in Maharashtra: Low vote transfer from NCP led to BJP’s poor performance, says Fadnavis
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவை தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. அதில் அஜித்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் அவரது மனைவி உட்பட 3 பேர் தோல்வியை தழுவினர். அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த காரணத்தால் அவர் மீது இருந்த அதிருப்தியில் மக்கள் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ததாக கூறப்படுகிறது. இத்தேர்தல் முடிவு குறித்து மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அதில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வாக்குகள் எங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “‘அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்ந்தது ஆரம்பத்தில் பா.ஜ.க வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இப்போது 80 சதவீத வாக்காளர்கள் புரிந்து கொண்டுவிட்டனர். சில நேரங்களில் அரசியலில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நாங்களும் அது போன்ற ஒரு சமரசத்தைத்தான் செய்து கொண்டோம்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மோசமான தோல்வியை சந்தித்தது உண்மைதான். எங்களது கூட்டணி கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு புதிது. அவர்களுக்கு இத்தேர்தல் தங்களது வாக்காளர்களை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு சோதனையாக அமைந்தது. சிவசேனா எங்களுடன் நீண்ட காலம் கூட்டணியில் இருந்ததால் அக்கட்சி வாக்காளர்கள் அப்படியே தேர்தலில் எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை எதிர்த்து எப்போதும் பா.ஜ.க போட்டியிட்டு இருந்ததால் தேசியவாத காங்கிரஸ் வாக்காளர்கள் அப்படியே பா.ஜ.க-விற்கு வாக்களிக்கவில்லை.

அதனால்தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆனால் இரு கட்சிகளும் இப்போது வாக்காளர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். எனவே சட்டமன்ற தேர்தலில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட பிரச்னை ஏற்படாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தேவை என்பதை பா.ஜ.க வாக்காளர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தொகுதி பங்கீடு விவகாரத்தில் 80 சதவீத தொகுதிகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது” என்றார்.



.

Previous Post

ஹத்ராஸ் பயங்கரம்: பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவன் நரபலி!

Next Post

கூகுளின் தாய் நிறுவனமான கூகுள் 3.3 பில்லியன் டாலர் முதலீட்டில் …-googles parent firm announce massive 3 3 billion investment to build

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கூகுளின் தாய் நிறுவனமான கூகுள் 3.3 பில்லியன் டாலர் முதலீட்டில் …-googles parent firm announce massive 3 3 billion investment to build

கூகுளின் தாய் நிறுவனமான கூகுள் 3.3 பில்லியன் டாலர் முதலீட்டில் ...-googles parent firm announce massive 3 3 billion investment to build

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In