Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Nitin Gadkari: `எனக்குப் பிரதமராகும் வாய்ப்பு பலமுறை வந்தது, ஆனால்…’ – மனம் திறந்த நிதின் கட்கரி | Nitin Gadkari said that it is not his aim to become prime minister

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2024
in அரசியல் செய்திகள்
0
Nitin Gadkari: `எனக்குப் பிரதமராகும் வாய்ப்பு பலமுறை வந்தது, ஆனால்…’ – மனம் திறந்த நிதின் கட்கரி | Nitin Gadkari said that it is not his aim to become prime minister
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2014-ல் பிரதமர் வேட்பாளராக மோடியின் பெயர் முன்மொழியப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் நிதின் கட்கரியின் பெயர் பிரதமர் வேட்பாளராக விவாதிக்கப்பட்டதாகப் பேசப்பட்டது. இந்தியா டுடே நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய, தேசத்தின் மனநிலை என்ற தலைப்பிலான கருத்துக்கணிப்பில், மோடிக்குப் பிறகு பிரதமராக வருவதற்கு மிகவும் பொருத்தமான மூன்றாவது தலைவராக, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரை விட நிதின் கட்கரி எதிர்பார்க்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிதின் கட்கரிநிதின் கட்கரி

நிதின் கட்கரி

இந்த நிலையில், நேற்று தனியார் பத்திரிகை நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.



.

Previous Post

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு!

Next Post

வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் பயன்பாட்டின் உள்ளமைக்கப்பட்ட கேமராவில் வடிப்பான்களைப் பெறுவார்கள், எங்களுக்குத் தெரிந்தவை இங்கே-whatsapp users to soon get filters in app s built in camera here s what we know

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் பயன்பாட்டின் உள்ளமைக்கப்பட்ட கேமராவில் வடிப்பான்களைப் பெறுவார்கள், எங்களுக்குத் தெரிந்தவை இங்கே-whatsapp users to soon get filters in app s built in camera here s what we know

வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் பயன்பாட்டின் உள்ளமைக்கப்பட்ட கேமராவில் வடிப்பான்களைப் பெறுவார்கள், எங்களுக்குத் தெரிந்தவை இங்கே-whatsapp users to soon get filters in app s built in camera here s what we know

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In