Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகாராஜாவால் நெட்பிளிக்ஸ் ஈட்டிய வருவாய் இவ்வளவா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகாராஜாவால் நெட்பிளிக்ஸ் ஈட்டிய வருவாய் இவ்வளவா?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி வருவாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.

தொடர்ந்து, மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியானது.

ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகள் பலரையும் பாதித்தது சமூக வலைதள விமர்சங்களில் காண முடிந்தது.

விடுதலை – 2: சர்வதேச திரையிடலுக்குப் பின்பும் 65 நாள்கள் படப்பிடிப்பு!

நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 (20 மில்லியன்) கோடிக்கும் அதிகமான கோடி பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

MAHARAJA sebagus itu, gaes!

Gila banget penulisannya… hampir sempurna! Cuma tukang cukur nyari tong sampah aja bisa seseru ini.

Alur maju mundur justru bikin thriller-nya makin menggigit, lengkap dengan satir keras tapi lucu. Plot twist-nya nyesek banget sih. Recommended! pic.twitter.com/AYxZGhsx73

— Habis Nonton Film (@HabisNontonFilm) August 16, 2024

இந்தியளவில் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் சில விமர்சகர்கள் மகாராஜா படத்தைக் குறிப்பிட்டு சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் என்றதால் உலகளவில் பல பகுதிகளிலும் மகாராஜா பார்க்கப்பட்டு வருகிறது. சாதாரண பழிவாங்கல் கதைதான் என்றாலும் படத்தின் திரைக்கதையால் பெரிய அனுபவத்தைக் கொடுத்ததாக பலரும் குறிப்பிடுகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் மகாராஜா படத்தின் வெளியீட்டுக்குப் பின் அதிக சந்தாதாரர்களையும் விளம்பரங்களையும் பெற்றுள்ளதாம். இப்படத்தால் நெட்பிளிக்ஸ் ஈட்டிய வருமானம் கிட்டத்தட்ட ரூ. 150 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.

நெட்பிளிக்ஸால் ரூ. 17 கோடிக்கு வாங்கப்பட்ட மகாராஜா திரைப்படம் திரையரங்கிலும் ஓடிடியிலும் வசூலில் சக்கைபோடு போட்டது பல தயாரிப்பாளர்களிடம் பொறாமையையே ஏற்படுத்தியுள்ளதாம்!





.

Previous Post

Stocks to Buy: லக் அடிக்குமா.. இன்று வாங்க அல்லது விற்க 6 பங்குகளை பரிந்துரைத்த பிரபல நிபுணர்கள்-stock market today benchmark nifty 50 index ended at record high today buy or sell

Next Post

OpenAI CTO மீரா முராட்டி ராஜினாமா செய்தார்: ஒரு காலத்தில் எலோன் மஸ்க்கின் உதவியாளராக இருந்தார், ChatGPT வெளியீட்டில் முக்கிய பங்கு வகித்தார்-openai cto mira murati resigns was once elon musk s aide played key role in chatgpt rollout

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
OpenAI CTO மீரா முராட்டி ராஜினாமா செய்தார்: ஒரு காலத்தில் எலோன் மஸ்க்கின் உதவியாளராக இருந்தார், ChatGPT வெளியீட்டில் முக்கிய பங்கு வகித்தார்-openai cto mira murati resigns was once elon musk s aide played key role in chatgpt rollout

OpenAI CTO மீரா முராட்டி ராஜினாமா செய்தார்: ஒரு காலத்தில் எலோன் மஸ்க்கின் உதவியாளராக இருந்தார், ChatGPT வெளியீட்டில் முக்கிய பங்கு வகித்தார்-openai cto mira murati resigns was once elon musk s aide played key role in chatgpt rollout

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In