Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் – நிபந்தனைகள் என்னென்ன?| Senthil Balaji Got Bailed from SC

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2024
in அரசியல் செய்திகள்
0
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் – நிபந்தனைகள் என்னென்ன?| Senthil Balaji Got Bailed from SC
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2023, ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார்.

முன்னதாக, ஜாமீன் வேண்டி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்துவந்தன.

இந்தநிலையில் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக கடந்துவிட்ட செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு அளித்தார்.

உச்சநீதிமன்றம்உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் நடைபெற்றது.

அமலாக்கத்துறையில் சார்பில் வாதாடிய சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வழக்குப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில் இன்று (26.09.2024) காலை 10:30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு.



.

Previous Post

Instagram பயனர்கள் இந்த புதிய Meta AI கருவிகளிலிருந்து ஆக்கப்பூர்வமான உந்துதலைப் பெற, அதிக அணுகலைப் பெறுவார்கள்-instagram users to get creative push more reach from these new meta ai tools

Next Post

அதிக நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 2ஆவது இடம் தெரியுமா? | India ranks 2nd in the list of longest working hours in the world – which is number 1

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிக நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 2ஆவது இடம் தெரியுமா? | India ranks 2nd in the list of longest working hours in the world – which is number 1

அதிக நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 2ஆவது இடம் தெரியுமா? | India ranks 2nd in the list of longest working hours in the world – which is number 1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In