Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Sri Lanka: நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் திசாநாயக்க உத்தரவு; பிரதமராக ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்பு! | Sri Lanka Parliament Dissolved by president Anura Kumara Dissanayake

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2024
in அரசியல் செய்திகள்
0
Sri Lanka: நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் திசாநாயக்க உத்தரவு; பிரதமராக ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்பு! | Sri Lanka Parliament Dissolved by president Anura Kumara Dissanayake
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹரிணி அமரசூரிய கடந்த செவ்வாய்கிழமை பிரதமராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையைப் பொருத்தவரையில் அதிபரே அமைச்சர்களை நியமிப்பதுடன், அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுவார். பிரதமர் அதிபரின் பிரதிநிதியாக செயல்படுவார்.

முந்தைய ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லாத வகையில், கொழும்பு, யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமராக பதவியேற்கும் ஹரிணி அமரசூரியபிரதமராக பதவியேற்கும் ஹரிணி அமரசூரிய

பிரதமராக பதவியேற்கும் ஹரிணி அமரசூரிய

ஊழல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) $2.9bn பிணை எடுப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதும் அநுர குமார திசாநாயக்க முன்னிருக்கும் உடனடி சவால்கள்.

கடந்த சனிக்கிழமை அதிபராக பொறுப்பேற்ற அநுர குமார திசாநாயக்க இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராவார். கடந்த தேர்தலில் 3% வாக்குகளை மட்டுமே பெற்ற இவர், இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஊழல் மற்றும் வறுமைக்கு எதிரான திசாநாயக்கவின் கொள்கைகள் மக்களைக் கவர்ந்துள்ளன.



.

Previous Post

Stocks to Buy Today: பணம் இரட்டிப்பாக வாய்ப்பு இருக்கலாம்.. இன்று வாங்க அல்லது விற்க 5 பங்குகள்

Next Post

Today Gold Rate : ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்.. மக்கள் அதிர்ச்சி இன்றைய விலை நிலவரம்!-check out the gold and silver price on september 25 2024 in chennai market

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Today Gold Rate : ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்.. மக்கள் அதிர்ச்சி இன்றைய விலை நிலவரம்!-check out the gold and silver price on september 25 2024 in chennai market

Today Gold Rate : ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்.. மக்கள் அதிர்ச்சி இன்றைய விலை நிலவரம்!-check out the gold and silver price on september 25 2024 in chennai market

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In