Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலர் வேலை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விண்ணப்பித்துவிட்டீர்களா..? நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலர் வேலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மும்பையில் செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officers (Generalists & Specialists) (Scale-I)

காலியிடங்கள்: 170

துறைவாரியான காலியிடங்கள்:

1. Accounts – 50

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் பிரிவில் எம்பிஏ., எம்.காம் முடித்திருக்க வேண்டும்.

2. Generalists – 120

தகுதி: ஏதாவதொரு துரையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,925 – 96,765

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். முதற்கட்டத் தேர்வு அக்டோர் 13 ஆம் தேதி நடைபெறும்.

மிஸ்பண்ணிடாதீங்க… ரூ.47,625 சம்பளத்தில் ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலீர், நாகர்கோவில்.முதன்மைத் தேர்வு நவம்பர் 17 ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.10.2024

மேலும் விவரங்கள் அறிய https://www.newindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.



.

Previous Post

சிபிஎம் மூத்த தலைவா் உடலை தானம் செய்ய மகள் எதிர்ப்பு… நல்லடக்கம் செய்யக் கோரி கோர்ட்டில் வழக்கு! | CPM chief MM Lawrence death: Daughter requests for cremation

Next Post

அநுர குமார திசாநாயக்க: “ஊழலும் பொருளாதார நெருக்கடியும்தான் பெரிய சவால்” – எம்.ரிஷான் ஷெரீப் | Sirilanka writer m rishan sherif analysed the election result

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அநுர குமார திசாநாயக்க: “ஊழலும் பொருளாதார நெருக்கடியும்தான் பெரிய சவால்” – எம்.ரிஷான் ஷெரீப் | Sirilanka writer m rishan sherif analysed the election result

அநுர குமார திசாநாயக்க: "ஊழலும் பொருளாதார நெருக்கடியும்தான் பெரிய சவால்" - எம்.ரிஷான் ஷெரீப் | Sirilanka writer m rishan sherif analysed the election result

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In