Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மது ஒழிப்பு: “வெளிநாட்டு முதலீடுகள் பற்றி யாரும் கேள்வி கேட்காமல் இருக்கவே இந்த மாநாடு” -எல்.முருகன் | bjp l murugan about vck’s Anti-liquor conference

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2024
in அரசியல் செய்திகள்
0
மது ஒழிப்பு: “வெளிநாட்டு முதலீடுகள் பற்றி யாரும் கேள்வி கேட்காமல் இருக்கவே இந்த மாநாடு” -எல்.முருகன் | bjp l murugan about vck’s Anti-liquor conference
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுப்பிரமணியசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வள்ளிக்குகை அருகிலுள்ள யாக மண்டபத்தில் சத்ருசம்ஹார யாகம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2047-ம் ஆண்டு இந்தியா 100வது ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டும் போது உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நாடாக, உலகத்திற்குத் தலைமை வகிக்கும் நாடாக வல்லரசு நாடாக இந்தியா மாறும்.

எல்.முருகன் சுவாமி தரிசனம்எல்.முருகன் சுவாமி தரிசனம்

எல்.முருகன் சுவாமி தரிசனம்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று முதல் 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வருவதற்காகக் கல்வியாளர்கள், நீதிபதிகள், துணைவேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட  பல்வேறு அமைப்புகளிடம் கருத்துக் கேட்கப்பட்டு திட்டம் வரையறை தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமான ஒன்று. அது காலத்தின் கட்டாயமானதாகும்.” என்று கூறினார்.



.

Previous Post

TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-todays afternoon top 10 news including cm stalin meets pm modi eps talks about aiadmk thiruma comments on alcohol ban

Next Post

கோல்ட்ப்ளே டிக்கெட் விற்பனை: புக்மை ஷோ தோல்வி! இணையதளம் மற்றும் பயன்பாடு மதியம் 12 மணிக்கு செயலிழந்தது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோல்ட்ப்ளே டிக்கெட் விற்பனை: புக்மை ஷோ தோல்வி! இணையதளம் மற்றும் பயன்பாடு மதியம் 12 மணிக்கு செயலிழந்தது

கோல்ட்ப்ளே டிக்கெட் விற்பனை: புக்மை ஷோ தோல்வி! இணையதளம் மற்றும் பயன்பாடு மதியம் 12 மணிக்கு செயலிழந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In