மோடி அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்து இருக்கிறது. இந்த 100 நாட்களில் நிறைய சாதனைகள் செய்திருப்பதாக பிஜேபி தெரிவிக்கிறது. ஆனால், “இந்த நூறு நாட்களில் பல அந்தர்பெல்டிகளை, பாஜக அடித்திருக்கிறது. அதனால், மக்களுக்குப் பெரும் சோதனைகள்தான்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். முக்கியமாக மோடியின் பிம்பம் டோட்டலாக உடைந்து இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள். உண்மையிலேயே மோடியுடைய இந்த 100 நாட்கள் எப்படி இருக்கிறது? ஒரு Decode வீடியோ தான். முழுமையாக வீடியோவைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.
