Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொடைக்கானல்: பல அடி தூரத்திற்கு ஏற்பட்ட நிலப்பிளவால் மக்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் விளக்கம் | Kodaikanal People are afraid of landslide District Administration Explanation

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2024
in அரசியல் செய்திகள்
0
கொடைக்கானல்: பல அடி தூரத்திற்கு ஏற்பட்ட நிலப்பிளவால் மக்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் விளக்கம் | Kodaikanal People are afraid of landslide District Administration Explanation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானல் மலையில் விதியை மீறி மரங்களை அழித்து அதிக கட்டங்கள் கட்டப்படுகின்றன. கனரக இயந்திரங்களை வைத்து மலைகள் வெட்டப்பட்டுத் தங்கும் விடுதிகளுக்கான கட்டுமான பணிகள் நடத்தப்படுகின்றன.

கொடைக்கானல்கொடைக்கானல்

கொடைக்கானல்

இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாகவும், அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் கிளாவரைக் கிராமத்தில் பெரிய அளவில் நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிலச்சரிவு அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.



.

Previous Post

மும்பையில் கோல்ட்ப்ளே டிக்கெட்: புக்மைஷோவில் வாங்குவது எப்படி, நேரம், இடம் மற்றும் அனைத்து விவரங்களும்-coldplay tickets in mumbai how to buy on bookmyshow time venue and all details

Next Post

IPS Srilanka Elections Special: இலங்கையை கைக்குள் வைக்கப் போராடும் INDIA, CHINA & US?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
IPS Srilanka Elections Special: இலங்கையை கைக்குள் வைக்கப் போராடும் INDIA, CHINA & US?

IPS Srilanka Elections Special: இலங்கையை கைக்குள் வைக்கப் போராடும் INDIA, CHINA & US?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In