Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லப்பர் பந்து திரைகள் அதிகரிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லப்பர் பந்து திரைகள் அதிகரிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


லப்பர் பந்து படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் திரைகள் அதிகரித்துள்ளன.

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மையக் கதாபத்திரமாக நடித்துள்ளனர். இதில் ஸ்வாஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணனன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

மாமனார் vs மருமகன் கிரிக்கெட் போட்டி! வென்றதா லப்பர் பந்து?

கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த வாரம் 6 தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில், இப்படமே பரிந்துரை பட்டியலில் இருப்பதால் பல திரையரங்குகளில் படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்!

நல்லவனாக இருந்தால் பிழைக்க முடியாது: ரஜினி



.

Previous Post

TVK : தொகுதிக்கு 7 பொறுப்பாளர்கள்; பரபரக்கும் மாநாடு ஆலோசனைக் கூட்டங்கள் – வேகமெடுக்கும் விஜய்

Next Post

தமிழ்நாட்டில் நீங்கள் ஆராய வேண்டிய அழகிய தேயிலை தோட்டங்கள் இவை தான்! | Exploring Tamil Nadu’s Tea Plantations Post-Monsoon: A Refreshing Experience

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாட்டில் நீங்கள் ஆராய வேண்டிய அழகிய தேயிலை தோட்டங்கள் இவை தான்! | Exploring Tamil Nadu’s Tea Plantations Post-Monsoon: A Refreshing Experience

தமிழ்நாட்டில் நீங்கள் ஆராய வேண்டிய அழகிய தேயிலை தோட்டங்கள் இவை தான்! | Exploring Tamil Nadu’s Tea Plantations Post-Monsoon: A Refreshing Experience

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In