Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருப்பதி லட்டில் மாடு, பன்றியின் கொழுப்பு கலப்பு : ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் – ராகுல்காந்தி வேதனை!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
September 21, 2024
in Default
1
திருப்பதி லட்டில் மாடு, பன்றியின் கொழுப்பு கலப்பு : ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் – ராகுல்காந்தி வேதனை!
31
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

திருப்பதில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாடு, பன்றிகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், திருப்பதி லட்டு தயாரிக்க சேர்க்கப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மை தான் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த செய்தியால் உலகம் முழுவதும் உள்ள திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. மேலும் ஆந்திரா மட்டுமின்றி தேசிய அரசியலிலும் லட்டு கலப்படம் முக்கிய விவாதப் பொருளாக தற்போது மாறியுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் கவலையளிக்கின்றன.

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்குரிய தெய்வமாக திருப்பதி பாலாஜி இருக்கிறார். இந்த கலப்பட விவகாரம் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்.

எனவே இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகள் நமது மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்” என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது விஜிலன்ஸ் வழக்குப்பதிவு.. களத்தில் இறங்கிய அறப்போர் இயக்கம்..

Next Post

நிர்மலா சீதாராமன் நடத்திய ரகசிய மீட்டிங்! லண்டனில் அண்ணாமலை ஷாக்… பாஜகவில் திடீர் மாற்றம்!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
நிர்மலா சீதாராமன் நடத்திய ரகசிய மீட்டிங்! லண்டனில் அண்ணாமலை ஷாக்… பாஜகவில் திடீர் மாற்றம்!

நிர்மலா சீதாராமன் நடத்திய ரகசிய மீட்டிங்! லண்டனில் அண்ணாமலை ஷாக்… பாஜகவில் திடீர் மாற்றம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களின் திருப்பதி லட்டு சம்பந்தமான பேச்சை ஆதரிக்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In