Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்திய அளவில் சநாதன பாதுகாப்பு வாரியம்! பவன் கல்யாண்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்திய அளவில் சநாதன பாதுகாப்பு வாரியம்! பவன் கல்யாண்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பவன் கல்யாண் கண்டனம்

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“திருப்பதி பாலாஜி பிரசாத்தில் விலங்குக் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு) கலந்ததை அறிந்து நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எங்களின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளது.

மேலும், இது கோவிலின் நிலப் பிரச்னைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்திய அளவில் கோவில்களில் உள்ள பிரச்னைகளை ஆராய ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது.

தேசிய அளவில் அனைத்து கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் விவாதம் நடத்த வேண்டும்.

சநாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

Tamilnadu News Live September 20, 2024: Tamil Top 10 News: உதவித் தொகை இருமடங்காக உயர்வு முதல் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் வரை – டாப் 10 நியூஸ்-today tamilnadu news latest updates september 20 2024

Next Post

SriLanka Elections: அதிபர் களத்தில் முந்துவது யார்? – பின்னணி டு தமிழர் ஆதரவு – முழுமையான அலசல்! | 2024 Sri Lanka President Elections: Who Will Lead?Background Analysis

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
SriLanka Elections: அதிபர் களத்தில் முந்துவது யார்? – பின்னணி டு தமிழர் ஆதரவு – முழுமையான அலசல்! | 2024 Sri Lanka President Elections: Who Will Lead?Background Analysis

SriLanka Elections: அதிபர் களத்தில் முந்துவது யார்? - பின்னணி டு தமிழர் ஆதரவு - முழுமையான அலசல்! | 2024 Sri Lanka President Elections: Who Will Lead?Background Analysis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In