Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிக்கந்தரால் எஸ்கே – 23 படப்பிடிப்பு பாதிப்பு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிக்கந்தரால் எஸ்கே – 23 படப்பிடிப்பு பாதிப்பு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகத் தகவல்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் இணைந்துள்ளனர்.

படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் புதிய படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதனால், எஸ்கே – 23 படப்பிடிப்பு முடிந்திருக்கலாம் என கூறப்பட்டது.

இப்படியொரு பெயரா? தனுஷ் இயக்கும் புதிய படம் அறிவிப்பு!

ஆனால், அப்படப்பிடிப்பின்போதே ஏ. ஆர். முருகதாஸ் மும்பை சென்று சல்மான் கானுடனான ’சிக்கந்தர்’ படப்பிடிப்பை துவங்கினார். சிக்கந்தர் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் எஸ்கே – 23 படத்தை இயக்குவார் என படக்குழுவினர் காத்திருக்கின்றனர். ஆனால், முழுப்படத்தையும் முடித்தபின்பே முருகதாஸ் சென்னை திரும்பும் திட்டத்தில் இருக்கிறாராம்.

சல்மான் கானுடன் ஏ.ஆர். முருகதாஸ்

75 % படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த திடீர் சிக்கந்தர் பிரச்னையால் எஸ்கே – 23 படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நடிகர் சிவகார்த்திகேயன் கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம்!



.

Previous Post

Tamil Top 10 News: சத்துணவு முட்டையில் ஆம்லெட் போட்ட ஹோட்டல் முதல் சூட்கேஸில் பெண்ணின் உடல் வரை – டாப் 10 நியூஸ்!-school eggs used in hotel woman murder in chennai and other top 10 news with 19th september 2024

Next Post

Exclusive: Jayalalitha Helicopter-ஐ இறக்க மறுத்த Pilot பதறிய சசிகலா! – Rabi Bernard Interview

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Exclusive: Jayalalitha Helicopter-ஐ இறக்க மறுத்த Pilot பதறிய சசிகலா! – Rabi Bernard Interview

Exclusive: Jayalalitha Helicopter-ஐ இறக்க மறுத்த Pilot பதறிய சசிகலா! - Rabi Bernard Interview

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In