Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`சகோதரர் ராகுலுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்!'- மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2024
in அரசியல் செய்திகள்
0
`சகோதரர் ராகுலுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்!'- மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் பேசியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

இட ஒதுக்கீடு தொடர்பாக ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசிய பேச்சுக்கு அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியிருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மகாராஷ்டிரா போலீசார் சஞ்சய் கெய்க்வாட் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு பலரும் குரல் கொடுத்து வந்தனர். அந்தவகையில் முதலமைச்சர் ஸ்டாலின் ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

Deeply shocked by media reports of a BJP leader’s threat that @RahulGandhi ‘will meet the same fate as his grandmother,’ and a Shinde Sena MLA’s bounty for cutting his tongue, along with other intimidating threats.

My brother Rahul Gandhi’s charisma and growing public support…

— M.K.Stalin (@mkstalin) September 18, 2024

அந்தப் பதிவில், ” பாஜக தலைவர் ஒருவரின் மிரட்டல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எனது சகோதரர் ராகுலுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பது, சிலரை நிலைகுலைய வைத்திருக்கிறது. ராகுல் காந்திக்கான பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் வன்முறை மற்றும் மிரட்டலுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`மது ஒழிப்பு மாநாடு யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்; ஆனால் திருமாவளவன் எங்களை…’ – அன்புமணி





.

Previous Post

‘சார்’ மிக நல்ல படம்: விஜய் சேதுபதி

Next Post

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை!

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In