செப்டம்பர் 17, 1949 இல் திமுகவை அண்ணா தொடங்கியிருந்தார். திமுகவின் முதல் கூட்டத்தை கொட்டும் மழையில் ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் செப்டம்பர் 18 ஆம் தேதி நடத்தியிருந்தார். திமுக இப்போது 75 ஆண்டுகளை நிறைவு செய்து பவள விழாவை கொண்டாடி வருகிறது. இந்தத் தருணத்தில் ராபின்சன் பூங்காவுக்கு ஒரு ஸ்பாட் விசிட் சென்றோம். திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னாவிடமும் இந்த 75 ஆண்டுகள் குறித்து பேசியிருந்தோம்.
அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.
