பாலத்தில் சில இடங்கள் இடிந்து, மழை நேரங்களில் பாலத்தின் கீழ் இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுவதாகவும் அதனால் குழந்தைகளை வெளியே விளையாடுவதற்கு அனுமதிக்க அச்சம்கெள்வதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
பலமுறை இதைப்பற்றி உரிய அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் ஆங்காங்கே பூசி விட்டு செல்கின்றனர் என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் பொது மக்கள். இந்த பிரச்னைக்கான ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பெரிதும் உள்ளது.
இதைப்பற்றி மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளரைத் தெடர்புக் கொண்டோம் “பாலத்தை சீரமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
