Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திமுக பவள விழா: `இளைஞர் பட்டாளத்தை திரட்டிக்கொண்டிருக்கிறார் உதயநிதி!’ – துரைமுருகன் | Minister Duraimurugan speech at DMK party platinum function

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2024
in அரசியல் செய்திகள்
0
திமுக பவள விழா: `இளைஞர் பட்டாளத்தை திரட்டிக்கொண்டிருக்கிறார் உதயநிதி!’ – துரைமுருகன் | Minister Duraimurugan speech at DMK party platinum function
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தி.மு.க-வின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில், இந்தாண்டுக்கான பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர், பேராசிரியர் மற்றும் ஸ்டாலின் விருதுகளுக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். மேலும், கலைஞர் கருணாநிதி AI தொழில்நுட்பம் மூலம் தோன்றி வாழ்த்து தெரிவித்தார்.

திமுக பவள விழாதிமுக பவள விழா

திமுக பவள விழா

அதையடுத்து, மேடையில் தி.மு.க பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் விழாவின் தலைமையுரையாற்றினார். அந்த உரையில் துரைமுருகன், “சுயமரியாதைக்காக போராட்டத்தை ஆரம்பித்தது திராவிட இயக்கம்தான். இந்த திராவிடம் இயக்கம்தான், இடுப்பிலிருந்த துண்டை தோலில் ஏற்றியது. நம்மை செருப்பு போட வைத்தது. நம்மை கோயிலுக்குள் நுழைய வைத்தது. அதேசமயம், இந்தி போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்.

திமுக பவள விழா - உதயநிதி, துரைமுருகன்திமுக பவள விழா - உதயநிதி, துரைமுருகன்

திமுக பவள விழா – உதயநிதி, துரைமுருகன்

இந்தியாவின் வரலாற்றை திருத்தி எழுத ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார்கள். அதில் நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பிராமணர்கள். திமுக தனது வீரியத்தைக் காட்டவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. அதற்காக இளைஞர் பட்டாளங்களை உதயநிதி திரட்டிக்கொண்டிருக்கிறார். தலைவரே (ஸ்டாலின்), என்னைவிட நீங்கள் இளையவர்தான், ஆனால் இன்று நீங்கள் அடைந்திருக்கும் புகழ் எங்கேயோ போய்விட்டீர்கள். நீங்கள் எங்களின் ரட்சகர், தி.மு.க-வின் கர்த்தா” என்றார்.



.

Previous Post

திமுகவும், முதல்வர் பதவியும் என் இரு கண்கள்: மு.க.ஸ்டாலின்!

Next Post

Amazon Great Indian Festival 2024 தேதிகள் அறிவிக்கப்பட்டன: ஐபோன்கள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பலவற்றில் பெரும் தள்ளுபடிகள் வெளிப்படுத்தப்பட்டன

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Amazon Great Indian Festival 2024 தேதிகள் அறிவிக்கப்பட்டன: ஐபோன்கள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பலவற்றில் பெரும் தள்ளுபடிகள் வெளிப்படுத்தப்பட்டன

Amazon Great Indian Festival 2024 தேதிகள் அறிவிக்கப்பட்டன: ஐபோன்கள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பலவற்றில் பெரும் தள்ளுபடிகள் வெளிப்படுத்தப்பட்டன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In