மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரருமான பொன்மணி பாஸ்கரன் பேசும்போது,
“ஒரு மதுபான பெட்டிக்கு ஏற்றி இறக்கும் கூலியாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, அதை அந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் மகிழ்சியாக பிரித்துக்கொள்வார்கள். ஆனால், இப்போது அதிலும் 6 ரூபாய் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செல்லுகிறது. அந்த தொழிலாளர்கள் வயிறு எரிந்தது.

