Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முத்ரா கடன்: தமிழக மக்கள் தொகை 8 கோடி, கடன் பெற்றோர் 5.5 கோடி; நிதியமைச்சரின் கணக்கும், களநிலவரமும் | analysis of Nirmala Sitaraman’s data about Mudra scheme in tamilnadu

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2024
in அரசியல் செய்திகள்
0
முத்ரா கடன்: தமிழக மக்கள் தொகை 8 கோடி, கடன் பெற்றோர் 5.5 கோடி; நிதியமைச்சரின் கணக்கும், களநிலவரமும் | analysis of Nirmala Sitaraman’s data about Mudra scheme in tamilnadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்கள்தொகை விவரம்…

இந்திய சென்சஸ் விவரப்படி, தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டில் மக்கள் தொகை 7.71 கோடியாக இருக்கும். அந்த விவரப்படியே கிட்டதட்ட 60 லட்சம் பேர் 18 வயதிற்குக் கீழும், 70 லட்சம் பேர் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆகவே, கிட்டதட்ட 1.30 கோடி பேர் இந்த மக்கள் தொகையில் முத்ரா திட்டத்தில் மூலம் கடன் பெற முடியாது. இப்போது மக்கள் தொகையில் முத்ரா கடன் பெறத் தகுதி உள்ளவர்கள் 6.41 கோடி பேராக இருப்பார்கள்.

Mudra Yojana: மக்கள்தொகை விவரம்...Mudra Yojana: மக்கள்தொகை விவரம்...

Mudra Yojana: மக்கள்தொகை விவரம்…

இதிலும் கல்லூரி படிப்பவர்கள், வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள், ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், இல்லத்தரசிகளைத் தவிர, மீதம் உள்ளவர்களை எடுத்துக் கொண்டாலும் நிச்சயம் அனைவராலும் முத்ரா கடனை வாங்கியிருக்க முடியாது. இதனால், நிதியமைச்சரின் கணக்கானது தமிழ்நாட்டில் பல குழப்பங்களையும், கேள்விகளையும் கிளப்பின.

இந்நிலையில், பி.பி.சி தமிழ் செய்தி நிறுவனத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் கொடுத்த தகவலின் படி, “முத்ரா திட்டத்தின் மூலம் ஒருவர் பெற்ற கடனை முழுமையாக அடைத்தப்பின், அதே திட்டத்தின் கீழ் இன்னொரு கடனை பெற முடியும். அப்போது இரண்டாவது கடன் இன்னொரு கடனாக கணக்கிடப்படுகிறது. அப்படி தான் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இத்தனை பேர் கடன் பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

கணக்குகளின் எண்ணிக்கையை, நபர்களின் எண்ணிக்கையாக நிதியமைச்சர் குறிப்பிட்டதுதான் மேலே குறிப்பிட்டுள்ள குழப்பங்களுக்கு முக்கிய காரணம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



.

Previous Post

'காங்கிரஸில் பலருக்கு துணிச்சல் இல்லை; சீமான் – `ஜீரோ’ தீர்வு' – கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

Next Post

கன்றுகுட்டியுடன் பிரதமர் மோடி: `யாரை முட்டாளாக்குறீங்க?’ – நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கன்றுகுட்டியுடன் பிரதமர் மோடி: `யாரை முட்டாளாக்குறீங்க?’ – நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்

கன்றுகுட்டியுடன் பிரதமர் மோடி: `யாரை முட்டாளாக்குறீங்க?’ - நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In