Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விசிக மது ஒழிப்பு மாநாடு: ‘அழையா விருந்தாளியா? அதிமுக-வுக்கு செக்கா?’ – திமுக-வின் திட்டம் என்ன? | Dmk Participates as Uninvited Guest in VCK Conference

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2024
in அரசியல் செய்திகள்
0
விசிக மது ஒழிப்பு மாநாடு: ‘அழையா விருந்தாளியா? அதிமுக-வுக்கு செக்கா?’ – திமுக-வின் திட்டம் என்ன? | Dmk Participates as Uninvited Guest in VCK Conference
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்க தி.மு.க வலியுறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கைகளோடு முதல்வரைச் சந்தித்தார் திருமா. சந்திப்பின்போது முதல்வரின் வெளிநாடு பயணக் குறித்த பேச்சுடன் தொடங்கி மெல்ல மெல்ல மது ஒழிப்பு மாநாட்டு குறித்தும் பேச ஆரம்பித்தனர். எங்கள் தரப்பிலிருந்து மாநாட்டில் பங்கேற்க தி.மு.க-வுக்கு எந்த அழைப்பும் விடுக்காமலேயே ஆர்.எஸ் பாரதி மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்பர் என முதல்வர் சொன்னதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” என்றனர்

திருமாவளவன், ஸ்டாலின்திருமாவளவன், ஸ்டாலின்

திருமாவளவன், ஸ்டாலின்

வி.சி.க.,-வின் அழைப்பை எதிர்பார்க்காமலேயே மது ஒழிப்பு மாநாட்டுக்குப் பிரதிநிதிகளை அனுப்ப முதல்வர் முடிவெடுத்தது அ.தி.மு.க-வை மாநாட்டில் பங்கேற்கவிடாமல் தடுப்பதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

“மது ஒழிப்பு விவகாரத்தில் மறைமுகமாக திருமா சாடுவதும், ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கேட்பதையும் தி.மு.க., துளியும் ரசிக்கவில்லை. திருமாவின் அழைப்பையேற்று ஒருவேளை அ.தி.மு.க., மாநாட்டில் பங்கேற்றுவிட்டால் அது அரசியல் சூழலையே மாற்றிவிடுமெனக் கணித்த தி.மு.க., தலைமை, திருமாவை அழைத்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறது என்றே கூற வேண்டும்.



.

Previous Post

மூக்குத்தி அம்மன் -2 இயக்கும் சுந்தர். சி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Next Post

TOP 10 NEWS: தமிழகத்தில் சதம் அடித்த வெயில் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-todays evening news highlights as heat rises in tamil nadu special buses run to tiruvannamalai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TOP 10 NEWS: தமிழகத்தில் சதம் அடித்த வெயில் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-todays evening news highlights as heat rises in tamil nadu special buses run to tiruvannamalai

TOP 10 NEWS: தமிழகத்தில் சதம் அடித்த வெயில் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-todays evening news highlights as heat rises in tamil nadu special buses run to tiruvannamalai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In