Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மிலாது நபி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மிலாது நபி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் திங்கள்கிழமை வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மிலாது நபி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிறை தென்படாததால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நாளை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மிலாது நபி வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தங்கம் விலை மீண்டும் ரூ.55,000-ஐ கடந்தது!

பிரதமர் மோடி வாழ்த்து

“மிலாது நபி திருநாளில் வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். மகிழ்ச்சியும் செழிப்பும் பரவட்டும்” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Eid Mubarak!

Best wishes on the occasion of Milad-un-Nabi. May harmony and togetherness always prevail. Let there be joy and prosperity all around.

— Narendra Modi (@narendramodi) September 16, 2024

ராகுல் காந்தி வாழ்த்து

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த அருமையான நாள், நம் இதயங்களிலும் இல்லங்களிலும் அமைதி, மகிழ்ச்சி், இரக்கத்தை கொண்டு வரட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்க வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.





.

Previous Post

Trump: ட்ரம்பை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியது ஏன்? கைது செய்யப்பட்ட ரியான் ரூத் யார்? | Donald Trump’s Assassination Attempt: Who Is Ryan Routh?

Next Post

இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ இன்று துவக்கம் – கூடிய விரைவில் அனைத்து பெருநகரங்களிலும்! | India’s first vande metro flags off in Gujarat today – what are its specialities

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ இன்று துவக்கம் – கூடிய விரைவில் அனைத்து பெருநகரங்களிலும்! | India’s first vande metro flags off in Gujarat today – what are its specialities

இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ இன்று துவக்கம் – கூடிய விரைவில் அனைத்து பெருநகரங்களிலும்! | India’s first vande metro flags off in Gujarat today – what are its specialities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In