Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“மது ஒழிப்பில் பா.ம.க பி.எச்.டி; திருமாவளவன் எல்.கே.ஜி” – அன்புமணி பரபரப்பு பேட்டி | PMK, VCK policy on alcohol eradication- Dr.Anbumani speech

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2024
in அரசியல் செய்திகள்
0
“மது ஒழிப்பில் பா.ம.க பி.எச்.டி; திருமாவளவன் எல்.கே.ஜி” – அன்புமணி பரபரப்பு பேட்டி | PMK, VCK policy on alcohol eradication- Dr.Anbumani speech
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை…

“திருமாவளவன், பா.ம.க-வை ஜாதி கட்சி என்கிறாரே?” என்ற கேள்விக்கு,

“விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம்?” என கேள்வி எழுப்பியவர், “பா.ம.க சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக.

சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பா.ம.க.

இப்படி எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல வி.சி.க-வை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்” என்றவர்,

திருமாவளவன்திருமாவளவன்

திருமாவளவன்

“நீங்கள் மாநாடு நடத்தினால் நடத்திக் கொள்ளுங்கள். மது ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். எனவே அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். ஏனென்றால் இது எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை.



.

Previous Post

Nitin Gadkari: “எதிர்க்கட்சித் தலைவர் என்னை பிரதமர் பதவிக்கு அழைத்தார்!” -நிதின் கட்காரி | Opposition party leader offered me PM post says Nitin Gadkari

Next Post

GST: ஏழைக்கும், பணக்காரர்களுக்கும் ஒரே வரி!| Nirmala Sitharaman | Annapoorna

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
GST: ஏழைக்கும், பணக்காரர்களுக்கும் ஒரே வரி!| Nirmala Sitharaman | Annapoorna

GST: ஏழைக்கும், பணக்காரர்களுக்கும் ஒரே வரி!| Nirmala Sitharaman | Annapoorna

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In