Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Nitin Gadkari: “எதிர்க்கட்சித் தலைவர் என்னை பிரதமர் பதவிக்கு அழைத்தார்!” -நிதின் கட்காரி | Opposition party leader offered me PM post says Nitin Gadkari

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2024
in அரசியல் செய்திகள்
0
Nitin Gadkari: “எதிர்க்கட்சித் தலைவர் என்னை பிரதமர் பதவிக்கு அழைத்தார்!” -நிதின் கட்காரி | Opposition party leader offered me PM post says Nitin Gadkari
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“நடந்து முடிந்த தேர்தலில், எதிர்கட்சி மூத்த தலைவர் ஒருவரால் நான் பிரதமர் பதவிக்கு அழைக்கப்பட்டேன்’ என்று நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார்.

நேற்று நாக்பூர் பிரஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துக்கொண்டு பேசினார். அதில், “2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், எதிர்கட்சியில் இருக்கும் மூத்த தலைவர் ஒருவர் எனக்கு பிரதமர் பதவி தருவதாகவும், அதற்காக எனக்கு ஆதரவளிப்பதாகவும் கூறி அழைத்தார்.

கொள்கை மற்றும் நம்பிக்கை தான் முக்கியம்... - Nitin Gadkariகொள்கை மற்றும் நம்பிக்கை தான் முக்கியம்... - Nitin Gadkari

கொள்கை மற்றும் நம்பிக்கை தான் முக்கியம்… – Nitin Gadkari

“நீங்கள் ஏன் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்?…நான் ஏன் உங்கள் ஆதரவை பெற வேண்டும்? என்னைப் பொறுத்தவரை, கொள்கை மற்றும் நம்பிக்கை தான் மிக முக்கியம். அதை என்னால் எதற்காகவும், யாருக்காவும் விட்டுக்கொடுக்க முடியாது. மேலும் எனக்கு ஒருபோதும் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை” என்று கூறி அந்த அழைப்பை நிராகரித்துவிட்டேன்” என்று பேசியுள்ளார்.

நிதின் கட்காரி அந்த மூத்த தலைவர் யார் என்று சொல்வதை தவிர்த்துவிட்டார். 2019 மற்றும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் நிதின் கட்காரி பெயர் இருந்தது என்பதும், இவருக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பெரிதாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

சமையல் எண்ணெய் இறக்குமதி வரி அதிகரிப்பு… ஒரு எவ்வளவு விலை உயரும்..? ஑ Import tax hike of Oil will increase the prices of oil?

Next Post

“மது ஒழிப்பில் பா.ம.க பி.எச்.டி; திருமாவளவன் எல்.கே.ஜி” – அன்புமணி பரபரப்பு பேட்டி | PMK, VCK policy on alcohol eradication- Dr.Anbumani speech

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“மது ஒழிப்பில் பா.ம.க பி.எச்.டி; திருமாவளவன் எல்.கே.ஜி” – அன்புமணி பரபரப்பு பேட்டி | PMK, VCK policy on alcohol eradication- Dr.Anbumani speech

``மது ஒழிப்பில் பா.ம.க பி.எச்.டி; திருமாவளவன் எல்.கே.ஜி" - அன்புமணி பரபரப்பு பேட்டி | PMK, VCK policy on alcohol eradication- Dr.Anbumani speech

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In