Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Kolkata Rape Case: மம்தா பானர்ஜி வீட்டுக்குச் சென்ற மருத்துவர்கள் பேச்சு வார்த்தை நடத்தாதது ஏன்? | Kolkata Rape Case: Mamata Banerjee – Doctors Talks Failed

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2024
in அரசியல் செய்திகள்
0
Kolkata Rape Case: மம்தா பானர்ஜி வீட்டுக்குச் சென்ற மருத்துவர்கள் பேச்சு வார்த்தை நடத்தாதது ஏன்? | Kolkata Rape Case: Mamata Banerjee – Doctors Talks Failed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கொல்கத்தா மருத்துவ மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடும் ஜூனியர் மருத்துவர்கள் – மேற்கு வங்க அரசு இடையே சமரசம் எழாத சூழல் நிலைக்கிறது.

சனிக்கிழமை மம்தா பானர்ஜியைச் சந்திக்க மருத்துவர்கள் குழு, முதல்வர் இல்லத்துக்குச் சென்றபோதிலும் எந்த பேச்சு வார்த்தையும் நிகழாமல் திரும்பியுள்ளனர்.

மருத்துவர்கள் குழு சந்திப்பை இருதரப்பிலும் வீடியோ பதிவு செய்ய அனுமதி கேட்டனர். அரசு தரப்பில் வீடியோ பதிவுக்கு மறுத்துவிட்டதால் மருத்துவர்கள் முதல்வரைச் சந்திக்கவில்லை.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை - மருத்துவர்கள் போராட்டம் கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை - மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை – மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர்கள் சந்திப்புக்குத் தயாராக இல்லாத நிலையில், “தயவு செய்து உள்ளே வாருங்கள். நீங்கள் சந்திப்பு நடத்த விரும்பவில்லை என்றாலும், ஒரு கப் தேநீராவது அருந்துங்கள். உங்களுக்காக இரண்டு மணிநேரம் காத்திருக்கிறோம். என் தலைமைச் செயலாளர், என் டிஜி போலீஸ், என் ஐபி தலைவர், என் உள்துறைச் செயலாளர் அனைவரும் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். நீங்கள் உட்காருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” எனக் கேட்டுக்கொண்டார் மமதா பேனர்ஜி.

அரசு தரப்பில் மட்டுமே வீடியோ எடுக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே வீடியோவை பகிர முடியும் என்றும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.



.

Previous Post

International Democracy Day 2024: சர்வதேச ஜனநாயக தினம் – அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்!-known and unknown facts about international democracy day

Next Post

உ.பி.: மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உ.பி.: மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!

உ.பி.: மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In