Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அன்னபூர்ணா விவகாரம்: பாயும் வானதி, பதறும் அண்ணாமலை… புகையும் கொங்கு அரசியலின் பின்னணி என்ன?| Coimbatore Annapoorna issue: What is the political background?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 13, 2024
in அரசியல் செய்திகள்
0
அன்னபூர்ணா விவகாரம்: பாயும் வானதி, பதறும் அண்ணாமலை… புகையும் கொங்கு அரசியலின் பின்னணி என்ன?| Coimbatore Annapoorna issue: What is the political background?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொழில்துறையினரும், நாயுடு சமுதாயத்தினரும் பாஜகவுக்கு ஆதரவளித்த காரணத்தால், அதிமுகவை விட அதிக வாக்குகளை வாங்கியிருந்தனர் என்பது கோவையில் சொல்லப்படும் வாக்கு கணக்கு.

கோவையில் அரை நூற்றாண்டுக்கு மேல் இயங்கி வரும் அன்னபூர்ணா உணவகம், முக்கிய அடையாளமாக உள்ளது. அன்னபூர்ணா சீனிவாசன் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே அவருக்கு நடந்த இந்த சம்பவத்தை தொழில்துறையினரும், நாயுடு சமுதாயத்தினரும் சாதாரணமாக  எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என பாஜகவே நினைக்கிறார்கள். அதனால் இது தேர்தல் அரசியலில்  பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் யோசிக்கிறார்கள்.

கோவை அன்னபூர்ணாகோவை அன்னபூர்ணா

கோவை அன்னபூர்ணா

இதன் காரணமாகதான் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் எதிர்ப்பையும் மீறி, அண்ணாமலை ஆதரவாளர்கள் இந்தப் பிரச்னையில் அன்னபூர்ணாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். இதன் விபரீதத்தை உணர்ந்த அண்ணாமலை லண்டனில் இருந்து சீனிவாசனுக்கு போன் செய்து பேசி, தனிப்பட்ட சந்திப்பில் நடந்த வீடியோவை  வெளியிட்டதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இது தொடர்பான அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில், ‘We Miss You, சீக்கிரம் வாங்க தலைவா’ என்று கமென்ட் செய்து வருகின்றனர் அவரின் ஆதரவாளர்கள். ஆனால், அண்ணாமலையே வந்தாலும் சரி செய்ய முடியாதளவுக்கு பிரச்னை தீவிரடைந்துள்ளது என்பதையே கள நிலவரம் உணர்த்துகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்கு பாஜக மன்னிப்புக் கோர வேண்டும்: ஆம் ஆத்மி!

Next Post

ரூ.60,000 சம்பளத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூ.60,000 சம்பளத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

ரூ.60,000 சம்பளத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In