Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சீதாராம் யெச்சூரி மறைவு: ப.சிதம்பரம் இரங்கல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 13, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சீதாராம் யெச்சூரி மறைவு: ப.சிதம்பரம் இரங்கல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது.

“சர்வாதிகாரம், பிற்போக்குக் கொள்கைகள், பழமைவாதம், மனித உரிமைகள் மறுப்பு ஆகியவற்றை ஏற்ற கருத்துவாதிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் எதிர்த்து நடக்கும் தொடர் போராட்டத்தில் முன்னணி வீரராக விளங்கியவர் தோழர் சீதாராம் யெச்சூரி.

ஐக்கிய முன்னணி (1996), ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004) மற்றும் இந்தியா கூட்டணி (2024) ஆகியவற்றின் வெற்றிகளுக்குத் தோழர் யெச்சூரி ஆற்றிய பெறும் பணியை நான் அறிவேன்.

அவருடைய மறைவு இந்தியாவின் முற்போக்குக் கருத்துவாதிகளுக்கும் ஓர் பேரிழப்பு.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.



.

Previous Post

Ukrain – Russia: புதினை சந்தித்த இந்திய ஆலோசகர்; “மோடிக்காக…” – ரஷ்ய அதிபர் புதின் கூறியதென்ன?! | `waiting for our good friend Modi’ says Russian President Putin

Next Post

`நீங்கள் கடவுள் இல்லை’ Modi-க்கு எதிராக RSS – மோகன் பகவத்தின் பேச்சு உணர்த்துவது என்ன? | BJP | அர்.எஸ்.எஸ் | ModivsRss / Mohan bhagawat spoke against modi politics

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`நீங்கள் கடவுள் இல்லை’ Modi-க்கு எதிராக RSS – மோகன் பகவத்தின் பேச்சு உணர்த்துவது என்ன? | BJP | அர்.எஸ்.எஸ் | ModivsRss / Mohan bhagawat spoke against modi politics

`நீங்கள் கடவுள் இல்லை’ Modi-க்கு எதிராக RSS - மோகன் பகவத்தின் பேச்சு உணர்த்துவது என்ன? | BJP | அர்.எஸ்.எஸ் | ModivsRss / Mohan bhagawat spoke against modi politics

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In