Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Sitaram Yechury: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்| marxist communist general secretory sitaram yechury passed away

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 13, 2024
in அரசியல் செய்திகள்
0
Sitaram Yechury: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்| marxist communist general secretory sitaram yechury passed away
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு மாதகாலமாக அங்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சீதாராம் யெச்சூரி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொறுத்தப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் இரண்டு நாள்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டிருந்தது. இவ்வாறான சூழலில்தான், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி தற்போது உயிரிழந்திருக்கிறார்.

இவரின் இறப்புக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, “சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறது.

மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நண்பர் சீதாராம் யெச்சூரி, நம் நாட்டைப் பற்றி ஆழமான புரிதல் கொண்டவர் மற்றும் இந்தியா என்ற சிந்தனையின் பாதுகாவலர். எங்களின் நீண்ட விவாதங்களை இனி மிஸ் பண்ணுவேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “சீதாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தியை அறிந்து வருந்துகிறேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக அவரைத் தெரியும். அவரின் மறைவு தேசிய அரசியலுக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

Vijay : `விஜய் தேர்தல் களத்தில் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாக இருப்பார்' – ஹெச்.ராஜா

Next Post

BJP: ஜம்மு-காஷ்மீரில் 19 இடங்களில் மட்டுமே போட்டியிடும் பா.ஜ.க; பின்வாங்குகிறதா? பதுங்கி பாய்கிறதா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BJP: ஜம்மு-காஷ்மீரில் 19 இடங்களில் மட்டுமே போட்டியிடும் பா.ஜ.க; பின்வாங்குகிறதா? பதுங்கி பாய்கிறதா?

BJP: ஜம்மு-காஷ்மீரில் 19 இடங்களில் மட்டுமே போட்டியிடும் பா.ஜ.க; பின்வாங்குகிறதா? பதுங்கி பாய்கிறதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In