Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Top 10 National-World News: காலமான சீதாராம் யெச்சூரி உடல் தானம்!, கெஜ்ரிவால் ஜாமீன் மனு: நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு-today top 10 national world news full details inside

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2024
in அரசியல் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கடுமையான சுவாச தொற்றுக்கு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) சிகிச்சை பெற்று வந்தார். பல அரசியல் தலைவர்கள் சமூக ஊடக தளமான எக்ஸ் இல் தங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்தனர். மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் தானம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, யெச்சூரியை “நம் நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலுடன் இந்தியா என்ற யோசனையின் பாதுகாவலர்” என்று வர்ணித்தார். “நாங்கள் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழக்க நேரிடும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் டாப் 10 செய்திகள்.



.

Previous Post

ஓடிடியில் பார்த்திபனின் டீன்ஸ்!

Next Post

`உதயநிதியை துணை முதல்வராக்குவதில் எந்த தவறுமில்லை; ஏனென்றால்..!’ – டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வதென்ன? | Dr krishnasamy press meet at madurai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`உதயநிதியை துணை முதல்வராக்குவதில் எந்த தவறுமில்லை; ஏனென்றால்..!’ – டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வதென்ன? | Dr krishnasamy press meet at madurai

`உதயநிதியை துணை முதல்வராக்குவதில் எந்த தவறுமில்லை; ஏனென்றால்..!' - டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வதென்ன? | Dr krishnasamy press meet at madurai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In