புதியதாகக் கட்டிய பயணியர் நிழற்குடையில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்திவிட்டு, அந்த இடத்திலேயே பாட்டிலைத் தூக்கி வீசிச் சென்று விடுகின்றனர். இதனால் இரவில் பெண்கள், குழந்தைகள் அந்த வழியாகச் செல்ல அச்சப்படுகின்றனர்.
Published:Updated:


