Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமரன் டப்பிங் பணிகள் துவக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமரன் டப்பிங் பணிகள் துவக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு?

இதில், மறைந்த இராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைமந்த இராணுவ வீரரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The Roar of #Amaran Rises!
Dubbing begins… #AmaranDiwali #AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy

A Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @gvprakash @anbariv @Sai_Pallavi92 pic.twitter.com/3H4AMrHDdT

— Raaj Kamal Films International (@RKFI) September 11, 2024

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் டப்பிங் பேசும் விடியோவை பகிர்ந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.





.

Previous Post

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதையில் 1,75,000 இரைச்சல் தடைகள் – அப்படியென்றால் என்ன? | India’s first bullet train route will have 1,75,000 noise barriers between Mumbai and Ahmedabad

Next Post

நாய்ஸ், ப்ட்ரான் மற்றும் பிறவற்றிலிருந்து ரூ .1000 க்கு கீழ் வாங்க சிறந்த TWS இயர்பட்கள்-best tws earbuds from noise ptron and others to buy under rs 1000

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாய்ஸ், ப்ட்ரான் மற்றும் பிறவற்றிலிருந்து ரூ .1000 க்கு கீழ் வாங்க சிறந்த TWS இயர்பட்கள்-best tws earbuds from noise ptron and others to buy under rs 1000

நாய்ஸ், ப்ட்ரான் மற்றும் பிறவற்றிலிருந்து ரூ .1000 க்கு கீழ் வாங்க சிறந்த TWS இயர்பட்கள்-best tws earbuds from noise ptron and others to buy under rs 1000

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In