Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சுங்கச்சாவடிகளை நவீனமயமாகும் மத்திய அரசு – புதிய முயற்சி என்ன? – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2024
in அரசியல் செய்திகள்
0
ஜூன் 3 முதல் உயரும் சுங்கக் கட்டணம்- தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு குட்பை சொல்லிவிட்டு ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வர உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிப்பதற்காக 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளில் செவ்வாய்க்கிழமையன்று சில மாற்றங்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செய்துள்ளது. குறிப்பாக செயற்கைக்கோள் அடிப்படையில் மின்னணு முறையில் சுங்கவரியை வசூலிக்கலாம் என்று விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்காவின் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம், அதாவது ஜிபிஎஸ்ஸின் ஆன்-போர்டு யூனிட்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நின்று கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விளம்பரம்

ஜிபிஎஸ் உதவியுடன் தாங்கள் பயணிக்கும் தூரத்துக்கு ஆன்லைன் மூலமாகவே வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணத்தை செலுத்திக் கொள்ள முடியும். இத்தகைய வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை அமைக்கும் வகையிலும், சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Also Read |
புலம்பெயர்ந்தோர் நலன் முதல் கருக்கலைப்பு சட்டம் வரை… ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் காரசார விவாதம்

அதன்படி ஜிபிஎஸ்ஸின் ஆன்-போர்டு யூனிட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு 20 கிலோ மீட்டர் வரை கட்டணம் கிடையாது. அதையும் தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

விளம்பரம்

தானாக நம்பர் ப்ளேட்டை பரிசோதிக்கும் தொழில்நுட்பம், பாஸ்ட் டேக் கட்டண வசதி உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து சுங்கவரி வசூலிப்பதை நவீனமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

.



.

Previous Post

விண்டோஸ் 11 ஐ ஒரு சார்பு போல அமைக்கவும்: உங்கள் புதிய லேப்டாப்பில் நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்-set up windows 11 like a pro 10 things you must do on your new laptop

Next Post

Tamilnadu News Live September 11, 2024: TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் திருமா! மகாவிஷ்ணு வழக்கில் போலீஸ் வாதம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 11 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live September 11, 2024: TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் திருமா! மகாவிஷ்ணு வழக்கில் போலீஸ் வாதம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 11 2024

Tamilnadu News Live September 11, 2024: TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் திருமா! மகாவிஷ்ணு வழக்கில் போலீஸ் வாதம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 11 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In