Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் மரணம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேல்விஷாரம் நகர திமுக செயலாளரும் நகர மன்ற தலைவருமான எஸ். டி. முகமது அமீன் (59) திடீா் மாரடைப்பு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகர திமுக செயலாளரும் நகர மன்ற தலைவருமான எஸ். டி. முகமது அமீனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.



.

Previous Post

Darshan: நடிகர் தர்ஷன் வழக்கு; `ஊடகங்களுக்குத் தடை’ கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவும், பின்னணியும்! | karnataka court bars media from publishing chargesheet details

Next Post

Trump Vs Kamala: `புதினுக்கு மதிய உணவு; கிம்-க்கு காதல் கடிதம்’ – விவாதத்தில் ட்ரம்பை தாக்கிய கமலா | US President Election Debate between Kamala Harris, Donald Trump

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Trump Vs Kamala: `புதினுக்கு மதிய உணவு; கிம்-க்கு காதல் கடிதம்’ – விவாதத்தில் ட்ரம்பை தாக்கிய கமலா | US President Election Debate between Kamala Harris, Donald Trump

Trump Vs Kamala: `புதினுக்கு மதிய உணவு; கிம்-க்கு காதல் கடிதம்' - விவாதத்தில் ட்ரம்பை தாக்கிய கமலா | US President Election Debate between Kamala Harris, Donald Trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In