Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Hema committee: `4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்!’ – கேரள அரசை சரமாரியாக கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம் | Kerala high court asks so many questions to state govt in hema committee report

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2024
in அரசியல் செய்திகள்
0
Hema committee: `4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்!’ – கேரள அரசை சரமாரியாக கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம் | Kerala high court asks so many questions to state govt in hema committee report
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதற்கு, “நடந்த நிகழ்வுகளை மட்டுமே அறிக்கை விவரிக்கிறது. வேறு எந்த விவரமும் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. அதோடு, எந்த விவரமும் வெளியிடப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் அளிக்கப்பட்ட அறிக்கை அது” என்று கோபாலகிருஷ்ண குருப் கூறினார்.

இந்தப் பதிலை ஏற்காத நீதிமன்ற அமர்வு, “அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள்மீது தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம். பாதிக்கப்பட்டவர் தரப்பு இதை விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை என்றால், நீங்கள் அதை கைவிடலாம். இருப்பினும், குறைந்தபட்சமாக சில நடவடிக்கைகளாவது எடுக்கப்பட்டிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாக அறிக்கையில் சும்மா இருந்ததைத் தவிர நீங்கள் வேறெதுவும் செய்யவில்லை.

பினராயி விஜயன் - கேரள மாநில அரசுபினராயி விஜயன் - கேரள மாநில அரசு

பினராயி விஜயன் – கேரள மாநில அரசு

எனவே, இந்த அறிக்கையின் நகலை தற்போது பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதோடு, என்னென்ன குற்றங்கள் தெரியவந்தன, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய அறிக்கை ஓணம் விடுமுறைக்குப் பிறகு எங்களுக்கு வர வேண்டும். அதன்பிறகு சிறப்பு விசாரணை குழுவின் நடவடிக்கை என்னவென்பதைப் பார்ப்போம். அதற்குள், அவசரமாக செயல்படுமாறு சிறப்பு விசாரணை குழுவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது” என்று கூறியது.

உயர் நீதிமன்றம் உத்தரவுஉயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம் உத்தரவு

மேலும், திரைத்துறை மட்டுமல்லாது பொதுவாக பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், துன்புறுத்தல்களுக்கெதிரான நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், “சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தெரிந்தோ தெரியாமலோ இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் வரலாறாக தொடர்கிறது. இந்த மனநிலை மாறவேண்டும். ஆனால், இந்த மாற்றத்தை மக்கள் நிகழ்த்தினால் மட்டுமே நடக்கும்” என்றார்.



.

Previous Post

`பாவ புண்ணியம்..' – சர்ச்சையில் சிக்கிய DMK அமைச்சர்! | Manipur Issue | Modi | BJP – Imperfect Show

Next Post

No Parking: சட்டத்திற்குப் புறம்பான நோ பார்க்கிங் போர்டுகள்; கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம் | Chennai High Court Condemns illegal No Parking boards in chennai city

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
No Parking: சட்டத்திற்குப் புறம்பான நோ பார்க்கிங் போர்டுகள்; கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம் | Chennai High Court Condemns illegal No Parking boards in chennai city

No Parking: சட்டத்திற்குப் புறம்பான நோ பார்க்கிங் போர்டுகள்; கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம் | Chennai High Court Condemns illegal No Parking boards in chennai city

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In