Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார் | President of tamilnadu traders union Vellaiyan died due health issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2024
in அரசியல் செய்திகள்
0
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார் | President of tamilnadu traders union Vellaiyan died due health issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் (76) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முன்னதாக, நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக செப்டம்பர் 3-ம் தேதியன்று சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் வெள்ளையன் அனுமதிக்கப்பட்டார்.

வெள்ளையன் வெள்ளையன்

வெள்ளையன்

பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ நிபுணர்கள் குழு தீவிர சிகிச்சையளித்து, அவரின் உடல்நிலையைக் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில்தான், சிகிச்சை பலனின்றி வெள்ளையன் தற்போது உயிரிழந்திருக்கிறார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

இந்தியாவிலேயே மிக உயரமான மலைச்சிகரம் எது – இந்தியாவின் டாப் 10 சிகரங்கள் இவை தான்! | Highest mountain peak in India – here are the top 10 highest peaks in India

Next Post

இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் முயல்கிறது: ராகுலுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் முயல்கிறது: ராகுலுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் முயல்கிறது: ராகுலுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In