Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ. 2000 கோடி முதலீட்டில் ஜாபில் தொழிற்சாலை: முதல்வர் ஒப்பந்தம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரூ. 2000 கோடி முதலீட்டில் ஜாபில் தொழிற்சாலை: முதல்வர் ஒப்பந்தம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருச்சியில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜாபில் தொழிற்சாலையை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 9.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஜாபில் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 2000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சிராப்பள்ளியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின்போது மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, இ.ஆ.ப., ஜாபில் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் மேட் கிரவுலி, முதுநிலை இயக்குநர்நித்து சின்கா மற்றும் பி.ஜெ. ஃபேரன்காப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



.

Previous Post

Tamil Live Breaking News: தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

Next Post

ஐஐடி பட்டதாரி ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார், இப்போது ஐபோன் 16 இன் பின்னால் உள்ள திறவுகோல் …-iit graduate joined apple as product manager now the key behind iphone 16s

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐஐடி பட்டதாரி ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார், இப்போது ஐபோன் 16 இன் பின்னால் உள்ள திறவுகோல் …-iit graduate joined apple as product manager now the key behind iphone 16s

ஐஐடி பட்டதாரி ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார், இப்போது ஐபோன் 16 இன் பின்னால் உள்ள திறவுகோல் ...-iit graduate joined apple as product manager now the key behind iphone 16s

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In