Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாராலிம்பிக்கில் 29 பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாராலிம்பிக்கில் 29 பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த நிலையில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. பாரலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 29 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 18-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா பெற்றுள்ள பதக்கங்கள் விவரம்:

  • வில்வித்தை தங்கம் – 1 வெள்ளி – 0 வெண்கலம் – 1

  • தடகளம் தங்கம் – 4 வெள்ளி – 6 வெண்கலம் – 7

  • பாட்மின்டன் தங்கம் – 1 வெள்ளி – 2 வெண்கலம் – 2

  • ஜூடோ தங்கம் – 0 வெள்ளி – 0 வெண்கலம் – 1

  • துப்பாக்கிச்சுடுதல் தங்கம் – 1 வெள்ளி – 1 வெண்கலம் – 2



.

Previous Post

இனி இந்த சேவைக்கு கட்டணம் கிடையாது… இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு… – News18 தமிழ்

Next Post

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பார்வை குறைபாட்டை சரிசெய்ய சொட்டு மருந்து… எப்போது அறிமுகம் தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பார்வை குறைபாட்டை சரிசெய்ய சொட்டு மருந்து… எப்போது அறிமுகம் தெரியுமா?

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பார்வை குறைபாட்டை சரிசெய்ய சொட்டு மருந்து... எப்போது அறிமுகம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In