Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியர்கள் உணவுக்கு எவ்வளவு செலவு செய்கின்றனர்? | indian households cut back on expenditure on food

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2024
in அரசியல் செய்திகள்
0
இந்தியர்கள் உணவுக்கு எவ்வளவு செலவு செய்கின்றனர்? | indian households cut back on expenditure on food
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உணவு என்பது அனைவருக்குமான அடிப்படைத் தேவை. சாதாரண குடும்பங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை உணவுக்குத்தான் செலவிடுகின்றன. புள்ளிவிவரங்களின்படி, 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, இந்தியக் குடும்பங்கள் மொத்த செலவில் பாதி தொகையை உணவுக்குத்தான் செலவு செய்து வந்துள்ளன.

ஆனால், சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாற்றில் முதல்முறையாக, இந்தியக் குடும்பங்கள் மொத்த செலவில் பாதிக்கும் குறைவான தொகையை உணவுக்கு செலவிட்டுள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், இந்திய மக்களின் உணவு நுகரும் வழக்கத்திலேயே மாற்றங்கள் வந்திருப்பதாகவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடும்பங்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகை கணிசமாகக் குறைந்திருக்கிறது. கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் இதே நிலைதான்.

செலவு - பணவீக்கம் - expenditure - expenses - spending - inflationசெலவு - பணவீக்கம் - expenditure - expenses - spending - inflation

செலவு – பணவீக்கம் – expenditure – expenses – spending – inflation

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில், “நவீன இந்தியாவில் (சுதந்திரத்துக்குப் பின்) முதல்முறையாக குடும்பங்களின் ஒட்டுமொத்த மாதாந்திர செலவில் பாதிக்கு கீழே உணவுக்கு செலவு செய்கின்றனர். ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் குடும்பங்களின் சராசரி தனிநபர் மாதாந்திர செலவு அதிகரித்துள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் வளர்ச்சியில் வேறுபாடு இருக்கிறது.



.

Previous Post

நத்தம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன்

Next Post

Top 10 National-World News: இந்தியாவில் எம்பாக்ஸ் பாதிப்பா.. மணிப்பூர் விவகாரம் முதல் உக்ரைன் பிரச்சனை வரை!-விவரம் உள்ளே-today 8 september 2024 top 10 national world news read full details

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Top 10 National-World News: இந்தியாவில் எம்பாக்ஸ் பாதிப்பா.. மணிப்பூர் விவகாரம் முதல் உக்ரைன் பிரச்சனை வரை!-விவரம் உள்ளே-today 8 september 2024 top 10 national world news read full details

Top 10 National-World News: இந்தியாவில் எம்பாக்ஸ் பாதிப்பா.. மணிப்பூர் விவகாரம் முதல் உக்ரைன் பிரச்சனை வரை!-விவரம் உள்ளே-today 8 september 2024 top 10 national world news read full details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In