Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வேட்டையன் – மனசிலாயோ கிளிம்ஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வேட்டையன் – மனசிலாயோ கிளிம்ஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வேட்டையன் படத்தின் முதல் பாடலின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாயகனாகும் பாலகிருஷ்ணா மகன்!

இந்த நிலையில், அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் நாளை (செப்.9) மாலை 5 மணிக்கு வெளியாகிறது. தற்போது, அதற்கான கிளிம்ஸ் விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.

Bringing back the legendary MALAYSIA VASUDEVAN’s voice for SUPERSTAR after 27 years! #MANASILAAYO from VETTAIYAN ️ Full song releasing tomorrow at 5PM #Vettaiyan ️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan… pic.twitter.com/xXq7i6eLYl

— Lyca Productions (@LycaProductions) September 8, 2024

அனிருத் இசையமைப்பில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியுள்ளனர். 27 ஆண்டுகளுக்குப் பின் தொழில்நுட்ப உதவியோடு ரஜினி படத்தில் பாடியுள்ளார் மலேசியா வாசுதேவன்!

தீபிகா படுகோனுக்குப் பெண் குழந்தை!





.

Previous Post

TOP 10 NEWS: ’பதிவு செய்யப்பட்டது விஜய் கட்சி! மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!-todays afternoon top 10 news including vijay party registered with election commission another case against mahavishnu

Next Post

Vinesh Phogat: `வினேஷ் ஏமாற்றினார்… கடவுள் தண்டித்தார்' – பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vinesh Phogat: `வினேஷ் ஏமாற்றினார்… கடவுள் தண்டித்தார்' – பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு!

Vinesh Phogat: `வினேஷ் ஏமாற்றினார்... கடவுள் தண்டித்தார்' - பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In