Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்திரா தொடர் நடிகைக்கு திருமணம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்திரா தொடர் நடிகைக்கு திருமணம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திரா தொடரில் நடித்த மேனகா பிரியாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலத் தொடர் இந்திரா. இத்தொடரில் ஃபெளசில் ஹிதயாத் நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக அக்‌ஷய் கமலும் நடித்திருந்தனர்.

இந்திரா – காவியா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இந்திரா தொடரின் கதை. 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஒளிபரப்பாகிவந்த இத்தொடர் 536 எபிசோடுகளுடன் அண்மையில் நிறைவுற்றது.

இறுதிக்கட்டத்தில் பாக்கியலட்சுமி தொடர்!

இந்த நிலையில், இந்தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்த மேனகா பிரியாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை மேனகா பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவருக்கு முன்னதாக விஷ்ணு விக்னேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்த நிலையில், தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.



.

Previous Post

`கமிஷன் வாங்குகிறார்… கட்சியை வளர்க்கவில்லை’ – ஒரத்தநாடு திமுக கூட்டத்தில் சலசலப்பு! | interparty conflict at orathanadu dmk executives meeting

Next Post

`புதுச்சேரியில் கிரண்பேடி செய்ததை, தமிழகத்தில் ஆர்.என்.ரவி செய்கிறார்!' – நாராயணசாமி தாக்கு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`புதுச்சேரியில் கிரண்பேடி செய்ததை, தமிழகத்தில் ஆர்.என்.ரவி செய்கிறார்!' – நாராயணசாமி தாக்கு

`புதுச்சேரியில் கிரண்பேடி செய்ததை, தமிழகத்தில் ஆர்.என்.ரவி செய்கிறார்!' - நாராயணசாமி தாக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In