Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜித்து ஜோசஃபின் நுனக்குழி ஓடிடி தேதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜித்து ஜோசஃபின் நுனக்குழி ஓடிடி தேதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜித்து ஜோசஃப் – ஃபாசில் ஜோசஃப் கூட்டணியில் உருவான நுனக்குழி திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜித்து மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருப்பவர். நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘நேரு’ திரைப்படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றது.

அடுத்தாக, நடிகர் பஹத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இதற்கிடையில், அவர் இயக்கிய நுனக்குழி திரைப்படம் கடந்த ஆக. 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றது.

இதில், ஃபாசில் ஜோசஃப் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், இப்படம் வருகிற செப். 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

Vijay TVK : த.வெ.க-வை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்; `தடைகளைத் தகர்த்து கொடி உயர்த்துவோம்!’ – விஜய் | tvk vijay releases statement about his party

Next Post

`கமிஷன் வாங்குகிறார்… கட்சியை வளர்க்கவில்லை’ – ஒரத்தநாடு திமுக கூட்டத்தில் சலசலப்பு! | interparty conflict at orathanadu dmk executives meeting

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`கமிஷன் வாங்குகிறார்… கட்சியை வளர்க்கவில்லை’ – ஒரத்தநாடு திமுக கூட்டத்தில் சலசலப்பு! | interparty conflict at orathanadu dmk executives meeting

`கமிஷன் வாங்குகிறார்... கட்சியை வளர்க்கவில்லை' - ஒரத்தநாடு திமுக கூட்டத்தில் சலசலப்பு! | interparty conflict at orathanadu dmk executives meeting

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In