Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: நாம் தமிழர் கட்சியின் மேலும் ஒரு முன்னாள் நிர்வாகி கைது – தொடரும் அதிரடி | sexual harassment case in krishnagiri – one more ex-administrator of naam tamilar katchi arrested

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2024
in அரசியல் செய்திகள்
0
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: நாம் தமிழர் கட்சியின் மேலும் ஒரு முன்னாள் நிர்வாகி கைது – தொடரும் அதிரடி | sexual harassment case in krishnagiri – one more ex-administrator of naam tamilar katchi arrested
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூருக்கு அருகே பள்ளி மாணவியிடம் அத்துமீறிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், `போலி’ என்.சி.சி மாஸ்டருமான சிவராமன் கடந்த மாதம் 19-ம் தேதி அதிகாலை வலது கால் முறிந்த நிலையில், தனிப்படை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மூலமாகவே கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கைதுக்கு முன்னதாகவே `குற்ற’ உணர்ச்சிக்காரணமாக எலி மருந்து சாப்பிட்டிருந்த சிவராமன் கடந்த மாதம் 23-ம் தேதி விடியற்காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். முன்னதாக 22-ம் தேதி இரவு 10:15 மணிக்கு சிவராமனின் தந்தை அசோக்குமாரும் விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியிருக்கின்றன.

உயிரிழந்த சிவராமன்உயிரிழந்த சிவராமன்

உயிரிழந்த சிவராமன்

இந்த வழக்கில், கந்திகுப்பத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், ஆசிரியைகள் கோமதி, ஜெனிஃபர், பயிற்சியாளர்கள் சத்யா, சிந்து, சுப்பிரமணியம், சக்திவேல் உள்ளிட்ட 11 பேர் உடந்தையாக இருந்த குற்றத்துக்காக `போக்சோ’ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் பள்ளி விவகாரத்தில், மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக்குழுவினரும், பன்நோக்கு குழுவினரும் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனால், கைதுப் படலமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.



.

Previous Post

லக்னெளவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In