Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமெரிக்கா: டிரம்ப்புக்கு ஹிந்து அமைப்பு ஆதரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமெரிக்கா: டிரம்ப்புக்கு ஹிந்து அமைப்பு ஆதரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸுக்குப் பதிலாக, குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்புக்கு ‘ஹிண்டுஸ் ஃபாா் அமெரிக்கா ஃபா்ஸ்ட்’ என்ற ஹிந்து அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனா் உத்சவ் சந்துஜா கூறியதாவது:அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தோ்ந்தெடுக்கப்பட்டால், இந்திய-அமெரிக்க உறவு சீா்குலையும். மேலும், சட்டவிரோத குடியேற்றவாசிகளிடமிருந்து எல்லைகளைப் பாதுகாக்க அவா் தவறிவிடுவாா்.எனவே, அதிபா் தோ்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற ஆதரவு தருகிறோம் என்றாா் அவா்.



.

Previous Post

`துரோகம் செய்த எனது மகள், மருமகனை ஆற்றில் தூக்கிப்போடுங்கள்!’ – மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை பேச்சு | Throw my daughter and son-in-law who betrayed me in the river, said the Minister of Maharashtra

Next Post

Mahavishnu: `வள்ளுவர் வழில வாழ்றவர இப்படி பண்றீங்களே!’ – மஹாவிஷ்ணு கைதும் ஆதரவாளர்கள் ரியாக்‌ஷனும்! | Controversial Speaker Mahavishnu arrested at Chennai Airport

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Mahavishnu: `வள்ளுவர் வழில வாழ்றவர இப்படி பண்றீங்களே!’ – மஹாவிஷ்ணு கைதும் ஆதரவாளர்கள் ரியாக்‌ஷனும்! | Controversial Speaker Mahavishnu arrested at Chennai Airport

Mahavishnu: `வள்ளுவர் வழில வாழ்றவர இப்படி பண்றீங்களே!' - மஹாவிஷ்ணு கைதும் ஆதரவாளர்கள் ரியாக்‌ஷனும்! | Controversial Speaker Mahavishnu arrested at Chennai Airport

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In