Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீண்டுகொண்டே போகும் அரசுப் பள்ளி தரம் குறித்த சர்ச்சை: ஆளுநர் ரவி Vs அமைச்சர் உதயநிதி! | government school quality: Governor Ravi Vs Minister Udhayanidhi!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 7, 2024
in அரசியல் செய்திகள்
0
நீண்டுகொண்டே போகும் அரசுப் பள்ளி தரம் குறித்த சர்ச்சை: ஆளுநர் ரவி Vs அமைச்சர் உதயநிதி! | government school quality: Governor Ravi Vs Minister Udhayanidhi!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆளுநரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, தி.மு.க இளைஞரணி தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “என்னைப் பொறுத்தவரையில் மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டுகிற கல்வி முறைதான் சிறந்த கல்விமுறை. அப்படி பார்த்தால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டு கல்வி முறைதான் மாணவர்களை சிந்திக்க வைக்கின்ற, எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் கல்வி முறையாக அமைந்திருக்கிறது. ஆனால், இன்றைக்கு சிலர் நமது தமிழ்நாடு அரசின் பாடத் திட்டம் சரியில்லை என புரளியை கிளப்பிவிட்டிருக்கின்றனர். அரசு பள்ளியில் பயின்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வீர முத்துவேல் போன்றோர் இருக்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

நமது அரசுப் பள்ளியில் பயின்ற பல மாணவர்கள் வெளிநாட்டிலும் வெளி மாநிலங்களிலும் ஐ.டி துறைகளில் உயர்‌பதவியில் இருக்கின்றனர். நமது பாடத்திட்டத்தை குறை கூறுவது நம்முடைய ஆசிரியர்களை, மாணவர்களை குறை கூறுவதற்குச் சமம். இதற்கு எந்த விதத்திலும் திராவிட அரசும், நமது முதல்வரும் இடம் கொடுக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே சிறந்த கல்வித் திட்டம் தமிழக கல்வி திட்டம்தான். உலகின் தலைசிறந்த மருத்துவர்களும் தமிழ்நாட்டில் படித்தவர்கள்தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் வயிற்றெரிச்சல் பிடித்துக் கொண்டு, நமது பாடத்திட்டத்தை குறை கூறி வருகின்றனர்!” என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே செப்டம்பர் 1-ம் தேதி நடந்த தனியார் நிகழ்ச்சியிலும் ஆளுநர் ரவி, தமிழகப் பாடத்திட்டத்தை குறைசொல்லியிருந்தார். அதற்கு அப்பாவு, அன்பில் மகேஷ் போன்ற தி.மு.க தலைவர்களும், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, ம.ம.க ஜவாஹிருல்லாஹ், ம.தி.மு.க துரை வைகோ உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் காட்டமான கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

Vinesh: `வீதியில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜக-வை தவிர..!’ – காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத் | Vinesh Phogat resigned her railway post and joined in congress

Next Post

ஹரியாணா பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹரியாணா பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டி

ஹரியாணா பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In