இந்த நிகழ்ச்சியில் பேசிய வினேஷ் போகத், “இந்த நேரத்தில் காங்கிரஸுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், அவர்கள் சொல்வது போல நெருக்கடியான நேரத்தில்தான் யார் அருகிலிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். வீதிகளில் நாங்கள் இழுத்துச் செல்லப்பட்டபோது, பாஜக-வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்று எங்களின் கண்ணீரையும், வலிகளையும் புரிந்துகொண்டன. பெண்களுக்கு எதிரான தவறான நடத்தை மற்றும் அநீதிகளுக்கு எதிராக நிற்கும் கட்சியுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மல்யுத்தத்தில் நாங்கள் உழைத்த அதே தீவிரத்துடன், அவர்களுக்காக உழைப்போம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் நிற்கிறோம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
