கேள்வி:-தமிழ்நாட்டில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதே?இதனை பல மாநிலங்களில் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அமலாக்கத்துறை, சிபிஐ பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடுகிறார்கள் என்பதற்காக பலமாநிலங்களில் நடவடிக்கை எடுத்துள்ளார்கள், அந்த நடவடிக்கையைத்தான் தமிழ்நாடு அரசும் எடுத்துள்ளது. நியாமான நடவடிக்கையை சிபிஐ எடுக்குமானால் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கும் என கூறினார்.

