Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை நந்தனம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை நந்தனம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை: சென்னை நந்தனம், சிஐடி நகர் அருகே, குப்பைத் தொட்டியில், பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை யாரோ வீசிச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் 4 வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது.

அப்போது அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் குப்பைத் தொட்டி அருகே சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது.

உடனடியாக கலியபெருமாள் அருகில் உள்ள சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

AI அட்டைப்படத்தில் டைமின் 100 மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் அனில் கபூர் இடம்பெற்றார், ஆனால் சாம் ஆல்ட்மேன் தவறவிட்டார்: ஏன் என்பது இங்கே

Next Post

2024 ஆம் ஆண்டுக்கு வல்லம் காளி படகுப் போட்டி – நாமும் செல்லலாமா? | Kerala famous onam boat race to be held on September 2024 – ticket, venue, facilities

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2024 ஆம் ஆண்டுக்கு வல்லம் காளி படகுப் போட்டி – நாமும் செல்லலாமா? | Kerala famous onam boat race to be held on September 2024 – ticket, venue, facilities

2024 ஆம் ஆண்டுக்கு வல்லம் காளி படகுப் போட்டி – நாமும் செல்லலாமா? | Kerala famous onam boat race to be held on September 2024 – ticket, venue, facilities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In